சினிமா

ஊரடங்கிலும் ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு செய்தி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சமீபத்தில் இணைய தளத்தில் வெளியான எக்ஸ்ட்ராக்‌ஷன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் இணையத்தில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் பல்வேறு மொழி படங்களும், தொடர்களும் இணையத்தில் வெளியாகி நல்ல லாபம் பார்த்து வருகின்றன.

ALSO READ  பழம்பெரும் பாலிவுட் நடிகை சுரேகா சிக்ரி மறைவு .!

இந்தநிலையில் சமீபத்தில் நெட் பிளிக்ஸ் இணையத்தில் வெளியான ‘எக்ஸ்ட்ராக்ஸன்’ (Extraction) படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு படத்தின் இயக்குநர் க்ரிஸ் ஹோம்வொர்த் தனது நன்றியினை தெரிவித்துள்ளார். அவரிடம் ரசிகர்கள் படத்தின் 2ம் பாகம் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் தன்னிடம் அப்படி ஏதும் ஐடியா இல்லை என தெரிவித்திருந்தார்.

ALSO READ  சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்: வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

இதற்கிடையில் படத்திற்கு திரைக்கதை எழுதிய ஜோ ரூஸ்ஸோ, படத்தின் 2ம் பாகத்திற்கு திரைக்கதை எழுத தன்னை அணுகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

படப்பிடிப்பை நிறைவு செய்த சிம்பு படக்குழு !

News Editor

நடிகர் வேணு அரவிந்த் நலமுடன் உள்ளார்- சக நடிகர் விளக்கம்..!

naveen santhakumar

காட்டேரி பட தயாரிப்பாளரை கண்டித்த திருப்பூர் சுப்பிரமணியம்..!

News Editor