சினிமா

அப்பாவாகிறார் பிக்பாஸ் வின்னர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அப்பாவாக போகிறார் என்ற செய்தியை கேட்டு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Biggboss Title winner Aarav wife Rahi pregnant-Tamil News

கடந்த 2017ம் ஆண்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தொடங்கியது என்பதும் அந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆரவ். இவர் நடிகை ராஹி என்பவரை தான் காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்திற்கு சக பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நடிகை ராஹி, கெளதம் மேனன் இயக்கி வரும் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்த நிலையில் தற்போது ராஹி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. மேலும், அவரது வளைகாப்பு நிகழ்ச்சி அண்மையில் நடந்து முடிந்த நிலையில் அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. அப்பா ஆகப்போகும் ஆரவ்வுக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ  ஸ்வீட் சர்ப்ரைஸ்... "ராஜா ராணி" ஆல்யா மானசா-சஞ்சீவ் ஜோடிக்கு என்ன குழந்தை தெரியுமா???
அப்பாவாகிறார் பிக் பாஸ் ஆரவ்... ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து!

ஆரவ் தற்போது ’ராஜபீமா’ மற்றும் ‘மீண்டும் வா அருகில் வா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நல்லா இருக்க தமிழ்நாட்ட எதுக்கு பிரிச்சுக்கிட்டு? நடிகர் வடிவேலு…!

naveen santhakumar

பிகினி உடையில் ஷிவானி; இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

News Editor

RRR திரைபடத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Admin