சினிமா

லாஸ்லியாவின் பிறந்தநாளை முன்னிட்டு “ஃப்ரெண்ட்ஷிப்” படக்குழு கொடுத்த அப்டேட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பில் இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இணைந்து ஃப்ரெண்ட்ஷிப் என்ற புதிய படத்தை இயக்கி வருகின்றனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் சதீஸ், லாஸ்லியா, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து, படத்தை மே மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் படக்குழு படத்தின் டீசரை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் கல்லூரி மாணவனை ஹர்பஜன் சிங் தோன்றியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

இந்நிலையில் லாஸ்லியாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வரும் 25 ஆம் தேதி படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் என தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் படக்குழு அறிவித்துள்ளது. 

ALSO READ  பொய் சொல்லலாம்.. அதுக்குன்னு “கொரோனா வைரஸ்” பற்றி இப்படி சொல்லலாமா?

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘கர்ணன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி வெளியீடு..!

News Editor

கொரோனா குறித்து ஹிப்ஹாப் ஆதி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ…

naveen santhakumar

மூன்று தேசிய விருதுகளை அள்ளிய இந்தி பட தமிழ் ரீமேக்கில் இணைத்தார் கார்த்தி 

News Editor