சினிமா

ஜெனிலியா செம்ம ஜாலியா : காதில் புகைவிடும் மற்ற நடிகைகள் !!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் திரைப்பட உலகில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை ஜெனிலியா. தொடர்ந்து அவர் விஜய், பரத், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

ஹரிணி முதல் ஷாசினியாக தன் கலகலப்பான நடிப்பால் ரசிகர்களின் நெஞ்சம் தொட்டவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி,கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து ஜெனிலியா நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ALSO READ  கார்த்திக் சுப்பராஜிக்கு வாழ்த்து தெரிவித்து தனுஷ் ட்வீட் !

தற்போது ரித்தேஷ்-ஜெனிலியா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆன பின்னர், சமீபத்தில் கணவர், தயாரித்து நடித்த படம் ஒன்றில் நடனம் மட்டுமே ஆடினார் ஜெனிலியா.

இதையடுத்து ஜெனிலியா மீண்டும் திரைஉலகில் களமிறங்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜய்-ன் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ள புது போஸ்டர்!!!

naveen santhakumar

கையை மீறிய கொரோனா பாதிப்பு; 1 கோடி ரூபாய் நிதியளித்த பிரபல நடிகர் 

News Editor

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலியின் வேதனை….!!!

Shobika