சினிமா

தளபதி படம்….உருவாக்க பட்ஜெட் வெறும் 7 கோடி….. வசூல் 40 கோடி…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இதுவரை 60க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.

அதிலும் குறிப்பாக சில திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படும் படங்களாக இருந்து வருகின்றன. அப்படியான படங்களில் ஒன்று தான் கில்லி.

இயக்குனர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.இந்த படம் வெறும் 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

ALSO READ  மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூபாய் 29.5 கோடி வசூல் செய்துள்ளது. கேரளாவில் 4 கோடி ரூபாயில் கர்நாடகாவில் 1.2 கோடி ரூபாயும் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் அனைத்தையும் சேர்த்து 30 லட்சம் ரூபாயும் வசூல் செய்துள்ளது.

ஓவர்சீஸ் நாடுகள் மூலமாக ரூபாய் 5.50 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலமாக உலகம் முழுவதும் சேர்த்து மொத்தம் ரூபாய் 40 கோடி ரூபாய் வசூல் செய்து ஆல் டைம் பிளாக்பஸ்டர் படமாக சாதனை படைத்துள்ளது.

ALSO READ  தயாரிப்பாளராக களமிறங்குகிறாரா???? நடிகை கீர்த்தி சுரேஷ்…...

அதேபோல் சென்னையில் மட்டும் ரூபாய் 3.8 கோடி வசூல் செய்துள்ளது. தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி முதல் முறையாக ரூபாய் 30 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படமாக கில்லி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அசுரனுக்கும், படத்திற்கும் இரண்டு தேசிய விருதுகள் அறிவிப்பு !

News Editor

“அவதார்” படத்திற்கு டப்பிங் செய்த பிரபல டப்பிங் கலைஞர் திடீர் மரணம்…!

News Editor

“மகா” படத்தின் டீஸர் நாளை வெளியீடு :

Shobika