சினிமா

ஜி.வி.பிரகாஷ் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

நடிகர் ஜி.வி.பிரகாஷ் இயக்குநர் ராஜேஷ் இயக்கும் படத்தில் நடித்துள்ளார்.  ஏற்கனவே இவர்களின் கூட்டணியில்  ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சன் என்டர்டெயின்மென்ட்  நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

‘வணக்கம் டா மாப்ள’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு  வணக்கம் டா மாப்ள திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சன் டிவியில்   நேரடியாக வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்துள்ளது படக்குழு.

அதன்படி வரும் 16 தேதி வணக்கம் டா மாப்ள படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. அதனையடுத்து சில தினங்களுக்கு பிறகு சன் தொலைக்காட்சியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

ALSO READ  ஊரடங்கிலும் ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு செய்தி...

#GVpraksh #TamilThisai #Tamilcinema #Cinemanews #Cinematrending #suntv #Amirt #yogibabu #Cinematimews

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சனம்-தர்ஷன் வழக்கு….தர்ஷனுக்கு நிபந்தனை ஜாமீன் :

naveen santhakumar

புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை; கேள்வி கேட்கும் ரசிகர்கள் !

News Editor

பிரபல பின்னணி பாடகி அனுராதா பட்வல் மரணம்:

naveen santhakumar