சினிமா

ஒரேயொரு ட்வீட் தான்…மகிழ்ச்சியான சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர் படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனது திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். சின்னத்திரையில் ஆரம்பித்து பெரிய திரையிலும் அவர் மேலும் மேலும் தன்னை வளர்ந்து கொண்டிருக்கிறார் . ஹீரோ படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக அயலான், டாக்டர் ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் நாளை தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சிவகார்த்திகேயன் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

இதனை முன்னிட்டு அவர் நடித்து வரும் ‘டாக்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். நாளை காலை 11.03 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

OTT-ல் ரிலீசாகும் ஜி.வி.பிரகாஷின் புதிய படம் :

Shobika

பாலிவுட் குயின் கத்ரீனா கைஃப் பிறந்தநாள் இன்று

naveen santhakumar

பிக் பாஸ் – கமல் ஒரு நாள் சம்பளம் இத்தனை கோடியா?

News Editor