சினிமா

ஹிப்ஹாப் ஆதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !   

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹிப்ஹாப் தமிழா ஆதி ‘ஆம்பள’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனையடுத்து தனிஒருவன், கவண் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் இவரின் இசை பெருதும் பேசப்பட்டது.

அதனையடுத்து மீசை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் உருவெடுத்தார். அந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமையவே தொடர்ந்து நடிகராகவே நடிக்க தொடங்கியுள்ளார். அதனையடுத்து நான் ‘சிரித்தாள், நட்பே துணை’ படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.  

இந்த நிலையில், ஹிப்ஹாப் ஆதி ‘அன்பறிவு’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்தை அஸ்வின் ராம் இயக்குகிறார். நடிகர் நெப்போலியன், விதார்த், காஷ்மிரா உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது இன்று வெளியிடப்பட்டுள்ளது.  

ALSO READ  மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா குடும்பத்தில் அடுத்த அதிர்ச்சி: நடிகர் துருவாவுக்கும், மனைவிக்கும் கொரோனா… 

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தவிர்க்க முடியாத காரணங்களால் ‘மாநாடு’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு – தயாரிப்பாளர்

naveen santhakumar

பிரபல ஹாலிவுட் படத்தின் டிரைலரை நடிகர் ‘மாதவன்’ வெளியிடுகிறார் 

News Editor

அடப்பாவி விஜய் சேதுபதிக்கும் இப்படி பண்ணிடிங்களே.. கதறும் ரசிகர்கள்..

Admin