சினிமா

அஜித் சொல்லியும் அடங்காத ரசிகர்களுக்கு வலிமை அப்டேட்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அஜித் ரசிகர்களை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தூங்க விடாமல் செய்யும் ஒற்றை வார்த்தை வலிமை அப்டேட்.

வலிமை 'அப்டேட்' கண்ட இடங்களில் கேட்கும் ரசிகர்கள்; அஜித் கடுமையான அறிக்கை -  BBC News தமிழ்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்கள் கிரிக்கெட் வீரர்கள் மொயின் அலி, அஸ்வின் என அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்காத ஆட்களே இல்லை.

சமீபத்தில், இந்தியா – நியூஸிலாந்து கிரிக்கெட் போட்டியின் இடையேயும் ‘வலிமை அப்டேட்’ என்ற பதாகையை ரசிகர்கள் வைத்திருந்தனர். இந்தப் புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலானது.

ALSO READ  வலிமை பட படபிடிப்பின் போது அஜித்திற்கு காயம் :

இந்நிலையில், கோவிலில் சாமி ஆடும் பூசாரி ஒவரிடம் சிலர், ஐயா வலிமை அப்டேட் சொல்லுங்க என்று கேட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இவ்வாறு கோவில் பூசாரியிடமே வலிமை அப்டேட் கேட்கும் அஜித் ரசிகர்களின் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இதனிடையே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், அதன் பரஸ்ட் லுக் வெளியாகும் முன்பே பிரமாண்ட தொகைக்கு விற்பனையான வலிமை படம் விற்பனையாகியுள்ளதாக அதிரடி தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  நாளுக்கு நாள் வசூலில் சாதனை படைத்தது வரும் மாஸ்டர் :

இந்த படத்தின் உள்நாடு, வெளிநாடு திரையரங்க உரிமை, OTT மற்றும் டிஜிட்டல் உரிமை, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை என அனைத்தும் மிக பிரமாண்ட விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சர்ச்சையை கிளப்பிய சாய் பல்லவியின் பேச்சு :

naveen santhakumar

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் 3 கதாநாயகிகள் :

Shobika

முதல் முறையை வெற்றிமாறன் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா!

News Editor