சினிமா

இணையத்தில் வைரலாகும் மாஸ்டர் படத்தின் புதிய புகைப்படங்கள்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். . படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் அவரை தொடர்ந்து படத்தின்  முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, மகேந்திரன், கைதி பட புகழ் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

 
அதனையடுத்து கொரோனா பெருந்தொற்றினால் திரையரங்குகள் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. அதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாக வேண்டிய மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. அதனை தொடர்ந்து தீபாவளி அன்று மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டு, 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனையடுத்து, படக்குழு மாஸ்டர் படம் வெளியீட்டு தேதி நெருங்க நெருங்க ஒவ்வொரு அப்டேட்டாக வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை கூட்டிவருகிறது.

ALSO READ  சீரம் நிறுவன தடுப்பூசியை திரும்ப பெற்று கொள்ளுமாறு தென் ஆப்ரிக்கா வலிவுறுத்தல்..!

அந்தவகையில் தற்போது படக்குழு மாஸ்டர் படத்தின் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

இதனை தற்போது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

#master #masterpongal #vijay #thalapathy #vijaysethupathi #tamilthisai #tamilcinema #tamilmovie


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நித்திக்கு பக்தையா????……ச்சீப் பப்ளிசிட்டி தேடும் மீரா மிதுன்:

naveen santhakumar

‘மது போதைக்கு அடிமை’ ரசிகருக்கு பதிலடி கொடுத்த மாதவன்! 

News Editor

மாநாடு படம் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கருத்து !

News Editor