சினிமா

நடிகை சயீஷா கர்ப்பம்.!! தீயாய் பரவும் செய்தி..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தெலுங்கில் அகில் படம் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனவர் சயீஷா. அதன் பிறகு ஹிந்தியில் சிவாய் என்ற படத்தில் நடித்து பாலிவுட் சினிமாவில் கால்பதித்தார். அதன் பின்பு தமிழில் அறிமுகம் ஆகி வனமகன் படத்தில் நடித்து அதிகம் பிரபலம் ஆனார். 

அதன் நடிகர் ஆர்யாவை காதலித்தார், இருவரும் 2019 மார்ச் 10ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். 

சயீஷாவுக்கு நடனம் மீது அதிக ஆர்வம் என்பதால் தான் நடனமாடும் வீடியோக்களை அதிகம் பதிவிட்டு வருகிறார்.

ALSO READ  "டெடி" படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !

இந்நிலையில் தற்போது சயீஷா கர்பமாக இருக்கிறார் என சமூக வலைத்தளங்களால் பரபரப்பாக செய்தி பரவியது. அதனால் அவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர். ஆனால் சயிஷாவின் அம்மா இந்த செய்தி முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ளார். 

இதன் மூலமாக சயீஷா கர்ப்பம் என தீயாக பரவிய செய்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ALSO READ  அழகான பெண் குழந்தைக்கு தந்தையானார் நடிகர் ஆர்யா :

தற்போது புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் “யுவரத்னா” என்ற படத்தில் நடித்து வரும் சாயிஷா, கணவர் ஆர்யாவுடன் “டெடி” படத்திலும் நடித்துள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அன்று’ஹேராம்’ பேசிய கதைக்கரு உண்மையாகி வருவதில் வருத்தமே- கமல்

naveen santhakumar

முத்த மழையில் நனைந்த ‘டாக்டர் சிம்பு’… வைரல் போட்டோஸ்!

naveen santhakumar

நாங்கள் டிவியில் வாக்கு கேட்போம் டிவி கொடுத்து வாக்கு கேட்க மாட்டோம்; டி.ராஜேந்தர்

News Editor