சினிமா

நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கிய நடிகைக்கு 20 லட்ச ரூபாய் அபராதம்…!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி :

இந்தியாவில் 4G தொழில்நுட்பம் தற்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக 5G அறிமுகமாக உள்ளது. ஏற்கனவே 5G வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் விற்பனை இந்திய சந்தையில் மிகுந்த வரவேற்புடன் தொடங்கிவிட்டது.

அதேநேரம், 5 தொழில்நுட்பத்தால் உருவாகும் கதிர்வீச்சால் பூமியிலுள்ள பல்வேறு உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஒரு சாரார் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ALSO READ  ராஷ்மிகாவிற்கு கூகுள் சூட்டிய மகுடம்:

பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா நாட்டில் 5G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜே.ஆர்.மிதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்ட நீதிபதி வெற்று விளம்பரத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது என்று கண்டனம் தெரிவித்தார். மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கியதாக 20 லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராகவா லாரன்ஸின் “காஞ்சனா” படத்தின் ஹிந்தி ரீமேக் ரசிகர்களால் புறக்கணிப்பு:

naveen santhakumar

செல்வராகவன் சொல்லும் அட்வைஸ்!

naveen santhakumar

சனம் ஷெட்டி ஒரு கொலைகாரி…!!!!!!!!!மீரா மிதுன் பகீர் குற்றச்சாட்டு…

naveen santhakumar