சினிமா

விஜய் சேதுபதி, நயன்தாரா படத்தின் ‘ஃபர்ஸ்ட் சிங்கிள்’ பாடல் வெளியீடு..! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் விக்னேஷ்சிவன் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற ஒரு புதிய படத்தினை இயக்கிவருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரவும் மற்றும் ஒரு கதாநாயகியாக சமந்தாவும் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். 

Vijay Sethupathi, Nayanthara and Samantha

அதனையடுத்து 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில்  விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்து வெளியான நானும் ரவுடி தான் படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்ததது.

Vignesh sivan and Vijaysethupathi

அந்த படத்தில் நயன்தார காது கேட்காத பெண்ணாக நடித்து இருப்பார். காமெடி கலந்த கமர்சியல் படமாக வெளிவந்த இத்திரைப்படம் மக்கள் மத்தில் பெரும் வரவேற்பினை பெற்றது. விக்னேஷ் சிவன், விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய மூன்றும் பேரின் கூட்டணி மீண்டும் இணைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

ALSO READ  சிறுவனின் உயிரை பறித்த 'ஃபயர்வால்' கேம் ! 

படக்குழு படத்தின் முக்கிய காட்சிகளை சென்னையில் படமாக்கியது. அதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் ‘ரெண்டு காதல்’ என தொடங்கும் இந்த பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பினை பெற்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 


#kaathuvaakularendukadhal #vigneshsivan #nayanthara #vijaysethupathi #samantha #tamilmovie #aniruth #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2020ம் ஆண்டு நீங்கள்தான்… பிக்பாஸ் கவினை வாழ்த்தும் ரசிகர்கள்

Admin

“உன் ஒற்றை பார்வை..ஓடி வந்து உயிரை தொட்டதோ” – கருப்பு நிற உடையில் சன்னி லியோன்

Admin

“விஸ்வாசம்” படத்திற்காக அஜித்தை பாராட்டிய விஜய்

Admin