சினிமா

அடேங்கப்பா…!!!!ஹனிமூனுக்கு இவ்ளோ செலவா????பயங்கரம் காஜல் நீங்க…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை காஜல் அகர்வால் கடந்த மாதம் 30-ந் தேதி தொழில் அதிபர் கௌதம் கிட்சிலுவை திருமணம் செய்துக் கொண்டார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஹனிமூன் கொண்டாட்டத்தை தள்ளிவைக்க முடிவு செய்து இருந்தார். ஆனால் திடீரென்று அந்த எண்ணத்தை மாற்றி மாலத்தீவுக்கு ஹனிமூன் கொண்டாட சென்றுவிட்டார். 

ALSO READ  தனுஷ் பாடிய "திரௌபதையின் முத்தம்"; கர்ணன் படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு! 

அங்குள்ள சொகுசு விடுதியில் கணவருடன் தங்கி ஹனிமூனை கொண்டாடினார். அங்கு கணவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில், காஜல் அகர்வாலின் ஹனிமூன் செலவு தொகை தற்போது வெளியாகி உள்ளது. மொத்தம் 4 நாட்கள் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடியதாகவும், இதற்காக அவர் ரூ.40 லட்சம் ரூபாய் செலவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் ஹனிமூனுக்கு இவ்வளவு செலவா???? என்று சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு ஏக்க பெருமூச்சு விடுகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“கோப்ரா” படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் !

News Editor

கெத்து காட்டிய மீரா மிதுனை வெத்தாய் ஆக்கிய போலீஸ் :

Shobika

முதன் முறையாக நடிகரை கெளரவித்த துபாய் அரசு!

naveen santhakumar