சினிமா

பிக்பாஸ் சீசன் 5 தொடங்கும் தேதி அறிவிப்பு ….!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

அக்., 3 முதல் தமிழ் பிக்பாஸ் 5 ஆரம்பம் | Dinamalar

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. 5-வது சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. தற்போது புதிய புரமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ALSO READ  சோனுசூட் தங்கை எடுத்த அதிரடி முடிவு!
100YearsOfGeminiGanesan: Remembering the thespian Gemini Ganesan | The  Times of India

இதனிடையே, ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி ஆகியோரின் பேரன் அபிநய் பெயர் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீண்டும் வெளியீட்டில் தள்ளிப்போகும் காட்டேரி படம்…!

News Editor

மிரட்டும் ‘மாநாடு’; டீசர் வெளியிட்ட படக்குழு..!

News Editor

ஆபத்தினருகில் சென்று நான் உயிர் பிழைத்துள்ளேன்-நடிகர் பகத் பாசில்

Shobika