சினிமா

விக்ரம் படத்திலிருந்து விலக்கியதற்கான காரணத்தை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக்  மீடியா இணைந்து தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு விக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது. பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 

முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு  நடிகர் ராகவா லாரன்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் இப்படத்தில் இருந்து விலகினார். அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

ALSO READ  எனது க்ரஷ் ஆக்டர் இவர்தான்- நடிகை பிரியா பவானி சங்கர்.....

அதன்படி நடிகர் ராகவா லாரன்ஸ் ருத்ரன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார், அதனையடுத்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதால் தேதி பிரச்சனையின் காரணமாக விக்ரம் படத்தில் நடிக்க முடியாமல் போனது என ராகவா லாரன்ஸ் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

#kamal #kamalhassan #Lokeshkanagaraj #VikramTamilmovie #cinema #cinemanews #cineaupdate #cinenews #TamilThisai #FahadFaasil #kollywood #RaghavaLawrence #Cinematimes


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

படப்பிடிப்பின் போது காயமடைந்தார் நடிகர் அருண் விஜய் :

Shobika

தொடங்கியது “பொன்னியின் செல்வன்” படப்பிடிப்பு…!

News Editor

வேகமெடுக்கும்  கொரோனா; படப்பிடிப்புகள் ரத்து !

News Editor