சினிமா

தமிழ் திரையுலகில் தடம் பதிக்கப்போகும் பிரபலத்தின் பேத்தி :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கன்னட திரையுலகின் மிகவும் பிரபலமாக இருந்தவர் ராஜ்குமார். இவர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் ஏற்கனவே கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள்.

ALSO READ  தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை… 
தன்யா

இந்நிலையில் தற்போது ராஜ்குமாரின் பேத்தி தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருக்கிறார்.ராஜ்குமாரின் மகள் வழி பேத்தியான தன்யா ராம்குமார் ஏற்கனவே கன்னட திரையுலகில் ஒரு சில திரைப்படங்கள் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் பேத்தி || Tamil cinema Actor  Rajkumar Grand daughter debut in kollywood

தற்போது தன்யா ராம்குமார் தமிழில் அறிமுகமாக இருப்பதாகவும் அவர் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிம்புவுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு நீக்கம்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு..!

naveen santhakumar

இதிகாச கதைகளில் நடிகை தீபிகா படுகோனே….!!!!

Shobika

தமிழக அரசியலை அலசும் வெப் சீரிஸ்.. இயக்குனர் யார் தெரியுமா?

Admin