சினிமா

“உட்ராதீங்க யப்போவ்” கர்ணன் படத்தின் நான்காவது பாடல் வெளியீடு !  

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார். படத்தின் அணைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 

கர்ணன் படம் ஏப்ரல் 9 தேதி வெளியாகும் என அறிவிக்கப்ட்டுள்ள நிலையில்  படத்தை விளம்பரம் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது படக்குழு. அண்மையில் வெளியான “கண்டா வரச்சொல்லுங்க, பண்டாரத்தி புராணம், திரௌபதையின் முத்தம்  ஆகிய  பாடல்கள்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. அண்மையில் வெளியான படத்தின் டீசர் பலரின் கவனத்தையும் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. 

இந்நிலையில் கர்ணன் படத்தின் நான்காவது சிங்கிள் பாடலான உட்ராதீங்க யப்போவ் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இளம் பாடகி தீ குரலில் வெளியாகியுள்ள இப்பாடல் தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் முடித்துள்ளது. 

ALSO READ  செந்தில் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

#karnan #mariselvaraj #dhanush #karnantamilmovie #cinema #cineupdate #cinematrending #tamilthisai #karnanteaser #kollywood #cinemas #thanu #karnan4thsinglesong


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜெனிலியா செம்ம ஜாலியா : காதில் புகைவிடும் மற்ற நடிகைகள் !!!!!

naveen santhakumar

சைவத்துக்கு மாறிய நடிகை ராஷ்மிகா மந்தனா…

naveen santhakumar

TRP யில் பிகிலை வேட்டையாடிய விஸ்வாசம்…கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்

Admin