சினிமா

‘கர்ணன்’ படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். படத்தின் முக்கிய கதாபத்திரத்தில் லால், யோகி பாபு, கௌரி கிஷன், லட்சுமி பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார்.  சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ALSO READ  தளபதி 64 ஷூட்டிங்கில் இணைந்த விஜய் சேதுபதி..கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்

கர்ணன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் முதல் பிரபலகள் வரை படம் பார்த்த அனைவரும் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஜய் சேதுபதி கர்ணன் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “கர்ணன் எக்ஸலண்ட் படம். பார்க்கத் தவறாதீர்கள்” என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். 

#karnan #mariselvaraj #dhanush #karnantamilmovie #cinema #cineupdate #cinematrending #tamilthisai #karnanteaser #kollywood #cinemas #thanu #karnan4thsinglesong #KarnanFormTomorrow #Thaanu

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாடலாசிரியர் சினேகன் காரில் அடிபட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு :

naveen santhakumar

திரெளபதி திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல்

Admin

பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத் தந்தை திடீர் மரணம்…!

News Editor