சினிமா

என்ன திட்டாதீங்கப்பா..முடியல; கர்ணன் பட நடிகர் ட்வீட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். படத்தின் முக்கிய கதாபத்திரத்தில் லால், யோகி பாபு, கௌரி கிஷன், லட்சுமி பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார்.  சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


கர்ணன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் முதல் பிரபலகள் வரை படம் பார்த்த அனைவரும் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். இப்படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பிற்கு பிறகு நட்டி நடராஜின் நடிப்பு பெரிது பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கர்ணன் படம் பார்த்தவர்கள் என்னை போன் பண்ணி திட்டுவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், என்ன திட்டதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்…கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன். போன், மெசேஜ்ல திட்டாதீங்கப்பா..முடியிலப்பா..அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  அரையாண்டு தேர்வு நடத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை  வெளியிட்டது : தமிழக அரசு 

#karnan #mariselvaraj #dhanush #karnantamilmovie #cinema #cineupdate #cinematrending #tamilthisai #karnanteaser #kollywood #cinemas #thanu #karnan4thsinglesong #KarnanFormTomorrow #Thaanu


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“மோகன்தாஸ்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம் !

News Editor

பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் மறைவு – திரையுலகினர் இரங்கல்!

naveen santhakumar

‘பட்டாஸ்’ படத்தில் இரண்டாம் பாடல் வெளியீடு

Admin