சினிமா

கர்ணன் படத்திற்கு நடுக்கடலில் பேனர் வைத்த ரசிகர்கள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர், பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் அணைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் கர்ணன் திரைப்படம் நாளை திரையரங்கில் வெளியாகவுள்ளது. 

ALSO READ  ஆளவந்தான் தான் ஜோக்கர்-க்கு இன்ஸ்பிரேஷன்.

இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் நடுக்கடலில் கர்ணன் படத்தின் பேனரை வைத்து இருக்கிறார்கள். இதன் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல விமான நிறுவனத்தை விமர்சித்து சோனம் கபூர் ட்விட்டர் பதிவு

Admin

வெளியாகியது “பொன்னியின் செல்வன்” படத்தின் அப்டேட்..!

News Editor

பிக்பாஸ்-1 டைட்டில் வின்னர் ஆரவ்-ன் தந்தை காலமானார்:

naveen santhakumar