சினிமா

‘கர்ணன்’ படத்தை கைப்பற்றிய மோகன் லால் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார். படத்தின் அணைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 

கர்ணன் படம் ஏப்ரல் 9 தேதி வெளியாகும் என அறிவிக்கப்ட்டுள்ள நிலையில்  படத்தை விளம்பரம் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது படக்குழு. அண்மையில் வெளியான “கண்டா வரச்சொல்லுங்க, பண்டாரத்தி புராணம், திரௌபதையின் முத்தம்  ஆகிய  பாடல்கள்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. அண்மையில் வெளியான படத்தின் டீசர் பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்று அளித்துள்ளது. 

இந்த நிலையில், கர்ணன் படத்தின் மலையாள வெளியீட்டு உரிமையை நடிகர் மோகன்லால் கைப்பற்றியுள்ளார். மேலும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் மலையாள உரிமையை மோகன் லால் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ  மனிதநேய ஜனநாயக கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு !

#karnan #mariselvaraj #dhanush #karnantamilmovie #cinema #cineupdate #cinematrending #tamilthisai #karnanteaser #kollywood #cinemas #thanu #karnan4thsinglesong

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேனேஜர் தற்கொலை… 

naveen santhakumar

ஜக்கி வாசுதேவ் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்; நடிகர் சந்தானம் !

News Editor

‘நேற்று இன்று நாளை 2’ திரைப்படம் பூஜையுடன் துவக்கம் !

News Editor