சினிமா

திட்டமிட்டபடி திரைக்கு வரும் கர்ணன்; வெளியீட்டை உறுதி செய்த தாணு !

மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார். படத்தின் அணைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 

கர்ணன் படம் ஏப்ரல் 9 தேதி வெளியாகும் என அறிவிக்கப்ட்டுள்ள நிலையில்  படத்தை விளம்பரம் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது படக்குழு. இதனிடையே தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதால், தமிழக அரசு திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கர்ணன் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் தாணு இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், “கர்ணன் திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகும். கட்டுப்பாடுகள் அறிவித்திருந்தாலும் படம் மாபெரும் வெற்றி அடையும்” என குறிப்பிட்டுள்ளார். இத்தகவலை அறிந்த ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர். 

#karnan #mariselvaraj #dhanush #karnantamilmovie #cinema #cineupdate #cinematrending #tamilthisai #karnanteaser #kollywood #cinemas #thanu #karnan4thsinglesong #KarnanFormTomorrow #Thaanu

Related posts

லட்சுமி ராயின் ராயல் லுக் கடற்கரை புகைப்படங்கள்

Admin

காமத்தினை பேசுபொருளாக கொண்டு உருவாகும் முதல் அந்தாலஜி படம் !

News Editor

வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்க தயார் : ராதிகா சரத்குமார்

Admin