சினிமா

கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் மித்ரன் விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த இரு படங்களும் விமர்சன ரீதியாகவும் ,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து நடிகர் கார்த்தியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இதில் நடிகை ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 

இந்நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சர்தார் என படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது மேலும் மோஷன் போஸ்டரில்  நரைமுடியுடன் நீண்ட தாடியுடன் தோன்றியுள்ளார். வித்தியாசமான முறையில் வெளியாகியுள்ள இப்படத்தி மோஷன் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ALSO READ  நடிகர் கருணாஸுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம் :

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வைரலாகும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பாராசிட்டமால் வீடியோ…

naveen santhakumar

நடிகர் தனுஷ் வழக்கின் தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு :

Shobika

இயக்குநராகும் யுவன் சங்கர் ராஜா…விரைவில் அறிவிப்பு

Admin