சினிமா

முதல் டோஸ் செலுத்திக்கொண்டார் நடிகர் கார்த்தி…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

நடிகர் கார்த்தி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டபோது எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது.

ALSO READ  ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்கா சென்ற தனுஷ்; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் !

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் கார்த்தியும் தனது முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.

ALSO READ  'மாஸ்டர் படம் 1000 நபர்களின் கடின உழைப்பு' அனிருத் ட்வீட் !

அப்போது எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கார்த்தி, முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் கார்த்தியின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வேகமெடுக்கும்  கொரோனா; படப்பிடிப்புகள் ரத்து !

News Editor

பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா- மருத்துவமனையில் அனுமதி… 

naveen santhakumar

படத்தில் நடிக்க படுக்கைக்கு அழைத்த “பெரிய நடிகர்”; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஷாலு!  

News Editor