சினிமா

KGF -2 படத்தின் ஆடியோ உரிமையை ரூ.7 கோடிக்கு வாங்கிய நிறுவனம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘KGF’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ‘KGF- 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும் சாதனைகளையும் செய்தது.

ALSO READ  பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்… 
கேஜிஎஃப் 2 படத்தின் ஆடியோ உரிமையை ரூ.7 கோடிக்கு கைப்பற்றிய பிரபல நிறுவனம்  || Tamil cinema kgf 2 audio rights

இந்நிலையில், இன்று ‘KGF -2’ படத்தின் 6 பாடல்கள் கொண்ட தென்னிந்திய ஆடியோ உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் 7 கோடியே 20 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. இதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா துயரோடு கலந்த அச்சத்தை கொடுக்கிறது; பிரபல இயக்குநர் ட்வீட் !

News Editor

பிரபலங்களை குறி வைக்கும் கொரோனா… இளம் நடிகருக்கு தொற்று உறுதி!

naveen santhakumar

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணாவத் மரியாதை……..

Admin