சினிமா

மீண்டும் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் மாநகரம். இப்படத்தில் ஸ்ரீ சந்திப் கிஷன், ரெஜினா கெசண்ட்ரா, சார்லி, முனீஷ்காந்த் போன்றவர்கள் நடித்திருந்தனர். அதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகிய இத்திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.  மக்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது.

குறிப்பாக லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தினை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு விஜய், கார்த்தி, கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இயக்கம் அளவிற்கு தற்போது உயர்ந்துள்ளார்.


இந்நிலையில்,‘மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக் குறித்தான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் இயக்கவுள்ள இப்படத்திற்கு ‘மும்பைகர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. விக்ராந்த் மாசே, விஜய் சேதுபதி, தன்யா மாணிக்டலா, ஹ்ரிது ஹரூன், சஞ்சய் மிஸ்ரா ஆகிய முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்தின் போஸ்டரை இயக்குனர்  ராஜமெளலி மற்றும் கரண் ஜோஹர் வெளியிட்டுள்ளனர்.

ALSO READ  ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாறுகிறார்களா?????

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடும்’;விவேக் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் ! 

News Editor

டான் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன் !

News Editor

30 வருட கொண்டாட்டம்; சின்ன தம்பி படம் குறித்து நடிகை குஷ்பூ ட்வீட் !

News Editor