சினிமா

‘மாதவன் சார் நீங்க ஒரு ஜீனியஸ்’; சமந்தா ட்வீட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் மாறா படத்தின் வெற்றியை தொடர்ந்து ராக்கெட்ரி-நம்பி விளைவு என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் மாதவன் நடித்ததோடு திரைக்கதை எழுதி, இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் மாதவன். இஸ்ரேல் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

நம்பி நாராயணன் நமது நாட்டின் ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டிற்கு விற்றதாக கைது செய்யப்பட்டது முதல்  பின்னர் அவர் குற்றம் செய்யப்படவில்லை என்று விடுதலை ஆனது வரை அனைத்தையும் இப்படத்தில் நடிகர் மாதவன் படமாக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை சமந்தா ராக்கெட்ரி படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,“நான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே இந்த ட்ரெய்லரை பார்த்துவிட்டேன். அப்போதே எனக்கு கண்களில் கண்ணீர் வந்தது. மாதவன் சார் நீங்கள் ஒரு ஜீனியஸ்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  அருண் விஜயின் சினம் படத்தின் டீசர் வெளியீடு !

#RocketryTheNambiEffect #NambiNarayanan #TamilThisai #Tamilcinema #Madhavan #Surya #ISRO #CinemaTrending #kollywood #malayalacinema #Hindimovie #telungumovie #CineUpdate


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பல லட்சங்களை இழந்த நடிகை சினேகா – போலீசில் புகார்

naveen santhakumar

கழுகு பட புகழ் கிருஷ்ணா மீது பணமோசடி புகார்:

naveen santhakumar

சுல்தான் படத்தில் யுவன் இணைந்தது ஏன்..? படக்குழு விளக்கம் !

News Editor