சினிமா

அப்பாவான குஷியில் மஹத்….!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மஹத் ராகவேந்திராவும்-பிராச்சி மிஸ்ராவும் சில ஆண்டுகளாக காதலித்து,ஜனவரி 2020-ல் திருமணம் செய்துக் கொண்டனர். தங்கள் முதல் திருமண ஆண்டு விழாவில் அழகான படங்களுடன் பிராச்சியின் கர்ப்பத்தை அறிவித்தார் மகத்.இந்நிலையில் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. முதல் குழந்தையை வரவேற்பதில் மகிழ்ச்சியடைந்த மஹத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

ALSO READ  20 வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்:

பிராச்சி மற்றும் குழந்தையுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்த மகத், “கடவுள் இன்று காலை ஒரு அழகான ஆண் குழந்தையை எங்களுக்கு ஆசீர்வதித்தார்! இந்த மகிழ்ச்சியால் பிராச்சியும் நானும் மகிழ்ச்சியடைகிறோம். உங்கள் அன்பு மற்றும் நல்வாழ்த்துக்கள் அனைத்திற்கும் நன்றி. அப்பாவாக இருப்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதைப் பார்த்த கிக்கி விஜய், சுப்ரா ஐயப்பா, காயத்ரி ரகுராம், யாஷிகா ஆனந்த் மற்றும் பிக் பாஸ் தமிழ் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா போன்றவர்கள் மஹத் – பிராச்சி தம்பதியை வாழ்த்தினர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் பிரகாஷ்ராஜ் மீண்டும் திருமணம் ..!

naveen santhakumar

ஆஸ்கர் விருதுக்கு செல்லும் சூரரை போற்று!

News Editor

முகப்பருவை தடுக்க தவிர்க்கவேண்டிய உணவுகள் :

Shobika