சினிமா

நடிகை மியா ஜார்ஜ் தந்தை காலமானார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை மியாவின் தந்தை ஜார்ஜ் ஜோசப் காலமானார். அவருக்கு வயது 75. மியா ஜார்ஜின் தந்தை மரண செய்தி அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் தங்களின் ஆழந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Malayalam actor Miya George's father George Joseph dies at 75

தமிழ் திரையுலகில் ஆர்யாவின் சகோதரர் சத்யா நடித்த அமரகாவியம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். அதன்பின்னர் இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, எமன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தற்போது அவர் இன்று நேற்று நாளை 2, கோப்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

cinema Patriarchy - actress Mia George || ''சினிமாவில் ஆணாதிக்கம்'' –நடிகை மியா  ஜார்ஜ்

இந்தநிலையில் மியா ஜார்ஜின் தந்தை ஜார்ஜ் ஜோசப் அவர்கள் நேற்று காலமானார். ஜார்ஜ் ஜோசபின் இறுதிச் சடங்கு கோட்டயத்தில் இருக்கும் புனித அகஸ்டின் தேவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.

ALSO READ  ரசிகர்களை வாவ் சொல்லவைக்கும் வாணி போஜன்

ஜார்ஜுக்கு மினி என்கிற மனைவியும், ஜினி, மியா ஆகிய மகள்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சல்மான் கான் வெளியிட்ட அறிக்கை…அதிர்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள்!

News Editor

‘உங்களின் புகழுக்கு பாதிப்பு வந்தபோது நான்தான்…’ ஷங்கருக்கு அந்நியன் பட தயாரிப்பாளர் நோட்டீஸ் !

News Editor

நயன்தாரா, விக்னேஷ்சிவன், மிஷ்கினுக்கு கொரோனா? 

naveen santhakumar