சினிமா

ஆஸ்கர் விருதை தட்டிச் செல்லும் “ஜல்லிக்கட்டு” :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று தான் ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது. ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, 2021-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி நடைபெற உள்ளது. 

இதில் ‘சிறந்த வெளிநாட்டு சர்வதேச திரைப்படம்’ என்ற பிரிவில் இந்தியாவின் சார்பாக “ஜல்லிக்கட்டு” என்ற மலையாள திரைப்படம் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

ஜல்லிக்கட்டு திரைப்படத்தை, லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். மாவோயிஸ்ட் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. 

ALSO READ  சர்க்கரை நிலவே..நடிகை ரேஷ்மி கௌதம் ஆல்பம்...

2019-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்ற இத்திரைப்படம் தற்போது சிறந்த வெளிநாட்டு சர்வதேச திரைப்படம் என்ற பிரிவில் இந்தியாவின் சார்பாக போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அருண் விஜய் படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியீடு..!

News Editor

உலக டிரெண்டிங்கில் இடம் பிடித்த நடிகர் அஜித் பிறந்தநாள் HashTag….

naveen santhakumar

TRP யில் பிகிலை வேட்டையாடிய விஸ்வாசம்…கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்

Admin