சினிமா

இந்தி சினிமாவில் அறிமுகமாகும் மஞ்சு வாரியர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை மஞ்சு வாரியார் மலையாள சினிமாவின் முன்னணி  நடிகையாக இருந்து வருகிறார். மம்முட்டி, மஞ்சு வாரியார் நடிப்பில் வெளியான  ‘தி ப்ரீஸ்ட்’ திரைப்படம்  நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில் மஞ்சு வாரியார் கதாபாத்திரம் நனைவராலும் பேசாது வருகிறது.  ‘மாராக்கர்’, ‘ஜாக் அண்ட் ஜில்’, ‘காயட்டம்’, ‘9 எம்.எம்’ உள்ளிட்ட பல மலையாளப் படங்களைக் கைவசம் வைத்துள்ள மஞ்சு வாரியார், தற்போது இந்தி திரையுலகில் தடம் பதித்துள்ளார்.

ALSO READ  “வெண்பனி மலரே” நிவேதா பெத்துராஜ்...

அறிமுக இயக்குநர் கல்பேஷ் இயக்கத்தில் மாதவன் நடித்து வரும் ‘அமெரிகி பண்டிட்’ படத்தில் மஞ்சு வாரியார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது போபாலில் படப்பிடிப்பை நடத்தி வரும் படக்குழு, விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளது.  


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு

Admin

“கொஞ்சம் பொறுமை காக்கவும்” மாநாடு பட தயாரிப்பாளர் வேண்டுகோள் !

News Editor

மீண்டும் தனுஷுடன் இணையும் மாரி செல்வராஜ் !

News Editor