சினிமா

ஹாலிவுட் வரை ஹிட்டடித்த மாஸ்டர் ‘குட்டிக்கதை’ பாடல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் குட்டிக்கதை பாடலை ஹாலிவுட் பிரபலம் ஒருவர் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாடலான ‘குட்டிக்கதை’ கடந்த பிப்ரவரி 14 அன்று வெளியானது.

பாடலாசிரியர் அருண் காமராஜ் வரிகளை நடிகர் விஜய் பாட குட்டிக்கதை மெகா ஹிட்டடித்தது. அதேசமயம் யூடியூப்பிலும் பல சாதனைகளை படைத்தது.

ALSO READ  நடிகை வாணி போஜன்- ஆல் தொல்லைக்கு ஆளான ரியல் எஸ்டேட் அதிபர்...

இந்நிலையில் குட்டிக்கதை பாடலையும், மாஸ்டர் படக்குழுவையும் பாராட்டி ஹாலிவுட் இயக்குநர் பில் டுக் ட்விட் செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் சிறந்த இசை வீடியோ என்ற வரிகளையும் குறிப்பிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிலம்பம் கற்று வரும் விஜே ரம்யா!…

naveen santhakumar

வெளியானது “கோடியில் ஒருத்தன்” படத்தின் அப்டேட்..!

News Editor

முழு ஊரடங்கு…1 சதவீதம் கூட வைரஸ் பரவலை தடுக்காது;  தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கருத்து ! 

News Editor