சினிமா

கொரானாவால் நின்று போன “மிஷன் இம்பாசிபிள்”…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் டாம் குரூஸ். இவர் நடிப்பில் வெளியான “மிஷன் இம்பாசிபிள்(mission impossible)” படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்று.

தற்போது “மிஷன் இம்பாசிபிள்(mission impossible)” படத்தின் 7-ம் பாகத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தில், ஒரு பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது.இந்நிலையில், “மிஷன் இம்பாசிபிள்-7” படக்குழுவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாம்.

இதனால் உடனடியாக மிஷன் இம்பாசிபிள் 7 படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். ஜூன் 14ஆம் தேதி வரை படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.”மிஷன் இம்பாசிபிள்-7″ படத்தை அடுத்தாண்டு வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 6 மாதங்களாக இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  'RRR'திரைப்பட வில்லன் நடிகர் திடீர் மரணம்..
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜயராஜ் டூ விஜயகாந்த்- இப்போதும் எப்போதும் திரையுலகின் கேப்டன் விஜயகாந்த் – HBD விஜயகாந்த்

naveen santhakumar

இந்தியன் 2 படத்தில் இப்படித்தான் நடிக்கிறேன் : உண்மையை சொன்ன காஜல்

Admin

மிக முக்கிய தருணத்தில் முதல்வராகும் ஸ்டாலின்; நடிகர் கார்த்தி ட்வீட் !

News Editor