சினிமா

விஜயின் பாடலை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்த சூர்யாவின் பாடல் 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சாவன் செயலி  ஜியோ நிறுவனத்தின் சிம் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு  இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த செயலி மூலம் 2020-ம் ஆண்டு அதிகம் கேட்கப்பட்ட பாடல்களுக்கான பட்டியலில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் இடம் பிடித்த வெய்யோன் சில்லி பாடல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 66 லட்சம் பேர் சாவன் செயலியில் இந்த பாடலை கேட்டு உள்ளனர்.

ALSO READ  புதுச்சேரியில் மூன்றாவது நாளாக குறைந்து வரும் தொற்று !

அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் அனிருத் இசையில் வெளியான குட்டி ஸ்டோரி பாடல் 62 லட்சம் ரசிகர்களால் விரும்பி கேட்கப்பட்டு இரண்டாவது இடத்தையும், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா பாடல் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களையும் மாஸ்டர் திரைப்படத்தில் பாடல்களே பிடித்துள்ளனர். இந்நிலையில் முதல் இடத்தை பிடித்துள்ள பாடல்களை தவற மற்ற நான்கு பாடல்களுக்கும் அனிருத்இசையமைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராஷி கன்னாவின் ரசிக்க வைத்த அண்மை புகைப்படங்கள்

Admin

சர்ச்சையில் சிக்கிய சோனுசூட்….!!!

Shobika

என்ன திட்டாதீங்கப்பா..முடியல; கர்ணன் பட நடிகர் ட்வீட் !

News Editor