சினிமா

‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் ட்ரைலர் வெளியீடு !

நடிகர் சாந்தனு மாஸ்டர் படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அதுல்ய ரவி நடித்து வருகிறார்.

முருங்கைக்காய் சிப்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் யோகி பாபு, மனோபாலா, பாக்யராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தருண் குமார் இசையமைக்கும் இப்படத்தை லிப்ரா புரொடக்சன்ஸ் சார்பாக ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்து வருகிறார்.  

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என படக்குழு நேற்றே அறிவித்திருந்தது. அதன்படி முருங்கைக்காய் படத்தின் ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. 

Related posts

பிரபு தேவ படத்தின் டீசரை வெளியிட்ட தனுஷ்!

News Editor

ஒரே நாளில் வெளியாகும் இரு படங்கள்; மகிழ்ச்சியில் ரசிகர்கள் !

News Editor

விஜய் கொடுத்த வாய்ப்பை வீணடித்த பிரபல இயக்குநர்

Admin