சினிமா

நடிகர் அருண் விஜய் மாமனார் காலமானார் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் அருண் விஜய்யின் மாமனாருமான பிரபல தயாரிப்பாளருமான என்.எஸ். மோகன்(68) இன்று காலமானார்.  உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது இவரின் மறைவுக்கு திரைபிரபலன்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ALSO READ  காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த 'வலிமை' படக்குழு  !

என்.எஸ்.மோகனின் இறுதி சடங்கு கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்று வருகிறது. அதனையடுத்து மலை 4.30 மணியளவில் வரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது. 

நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான மலை மலை, மாஞ்சா வேலு, தடையற தாக்க உள்ளிட்ட படங்களை ஃபெதர் டச் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் என்.எஸ்.மோகன் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கீர்த்தி சுரேசுக்கு பிடித்த நடிகர் யார் ???

naveen santhakumar

தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் யோகிபாபு:

naveen santhakumar

ஓடிடியில் சந்தானம் படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

naveen santhakumar