சினிமா

‘தளபதி 66’ : விஜய்க்கு வில்லனாகும் நானி….!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விஜய்யின் 66 படத்தில் வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் நானியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy Vijay-Nani: విజయ్ కోసం విలన్ గా మారనున్న టాలీవుడ్ హీరో | Nani  Playing Villain Role in Thalapathy Vijay New Movie

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

Thalapathy Vijay's upcoming film, 'Master' to be high on action | Tamil  Movie News - Times of India

இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.

ALSO READ  சிம்புவுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு நீக்கம்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு..!

இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நான் ஈ படத்தில் நடித்த நானி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“கோப்ரா” படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் !

News Editor

உலக சினிமாவிற்கு இசையமைக்கிறார்..!பிரபல தமிழ் இசையமைப்பாளர்…!

News Editor

என்னைக்கு ராஜா தான்… தலைவரை புகழ்ந்த விக்கி

Admin