சினிமா

OTT தளத்தில் வெளியாகும் ‘நரகாசூரன்’

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‛துருவங்கள் 16′ படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் ‘நரகாசூரன்’. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கெளதம் மேனன், கார்த்திக் நரேன், பத்ரி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

ALSO READ  தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!
படக்குழு

பைனான்ஸ் சிக்கலால், நீண்ட நாட்களாக இந்தப் படம் வெளியாகாமல் உள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து கெளதம் மேனன் விலகிவிட்டார். பல முறை இந்தப் படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியாக OTT வெளியீட்டுக்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

நரகாசூரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் || Tamil cinema Naragasooran  release update

இந்நிலையில், இப்படத்தின் OTT வெளியீடு உறுதியாக உள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஆகஸ்ட் 13-ம் தேதி நேரடியாக சோனி லிவ் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிக்பாஸ்ஸில் நடிகை ப்ரியா பவானிசங்கர்?

naveen santhakumar

வெப் சீரிஸில் கால் பாதிக்கும் ஏ.வி.எம் நிறுவனம்!

News Editor

பிரபல ஹவுஸ்புல் பட இயக்குனர் மீது பாலிவுட் நடிகை பாலியல் குற்றசாட்டு..!

News Editor