சினிமா

தனி விமானத்தில் பறந்த டாப் காதலர்கள்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரளாவில் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடுவதையடுத்து தனது காதலர் மற்றும் குடும்பத்தினர்களுடன் கொண்டாடுவதற்காக நயன்தாரா கொச்சி சென்றதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, தனி விமானம் மூலம் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கொச்சி சென்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. 

தற்போது பேருந்துகள் ரயில்கள் விமானங்கள் எதுவும் இயக்கப்படாத நிலையில் தனி விமானம் மூலம் காதலருடன் நடிகை நயன்தாரா கொச்சி சென்றதாக சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வைரலாகி வருகிறது.

ALSO READ  நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று !

படங்களில் பிசியாக இருக்கும் நயன்தாரா விமான சேவை நிறுவனத்தை நம்பாமல் தனி விமானம் மூலம் சென்றுள்ளார்.ஓணம் பண்டிகையை கொண்டாடி முடித்தவுடன் சென்னை திரும்பும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கொரோனா காலத்துலயும் இவங்களுக்குத் தான் கொண்டாட்டமா இருக்கு…..


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று !

News Editor

நடிகை ப்ரணிதா தொழிலதிபருடன் திடீர் திருமணம் !

News Editor

சத்குருவுடன் சமந்தா ஆன்மிக சந்திப்பு !

News Editor