சினிமா

ஷீரடியில் நயன்தாரா- விக்னேஷ் சிவன்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீரடி சாய்பாபா கோவிளுக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் சென்ற புகைப்படங்கள் வைரலாகுவதாக கூறப்படுகிறது.

ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் Entertainment பொழுதுபோக்கு

நடிகை நயன்தாரா, அண்ணாத்த படத்தை அடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல், காட்பாதர், ஷாரூக்கான் படம் என நடித்து வருகிறார்.

சீரடி கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன்: வைரலாகும் புகைப்படங்கள்

மேலும், இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வரும் நயன்தாரா, தற்போது மும்பையில் உள்ள மகாலட்சுமி, சித்தி விநாயக் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

ALSO READ  ஏய்! கொரோனா உனது நாட்கள் எண்ணப்படுகின்றன!!! மாதவன் அதகள ட்வீட்….

அதைத் தொடர்ந்து, ஷீரடிக்கு சென்று சாய் பாபாவின் ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். சமீபகாலமாக விக்னேஷ் சிவனுடன இணைந்து தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, பஞ்சாப் என பல மாநிலங்களில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வருகிறார் நயன்தாரா.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிர்ச்சி… பிரபல நடிகைக்கு கொரோனா தொற்றா?… அவரே போட்ட பதிவால் பரபரப்பு!

naveen santhakumar

வடிவேலுவுக்கு ஒமைக்ரானா?… வெளியானது பரபரப்பு அறிக்கை!

naveen santhakumar

“ராட்சசன்” பாலிவுட் ரீமேக்கில் அக்‌ஷய்குமார்…!

naveen santhakumar