சினிமா

“நெஞ்சம் மறப்பதில்லை” ஸ்னீக் பீக் வெளியீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை. இதில் ரெஜினா கெசன்ட்ரா, நந்திதா உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு  அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

2016-ஆம் ஆண்டே நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் அணைத்து பணிகளும் முடிவடைந்து வெளியிட்டு தயாராகியது. ஆனால் படக்குழு படத்தின் ரிலீஸ்  தேதியை அறிவிக்காமல் இருந்தது. ஏற்கனவே வெளியான படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. 

இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஸ்னீக் பீக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


Share
ALSO READ  தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 31 ஆயிரமாக குறைந்துள்ளது !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திரையரங்கை விட்டு ஓடிடிக்கு சென்ற திரைப்படம்; ‘கர்ணன்’ பட நடிகை அறிவிப்பு !

News Editor

சித்தார்த் நடிப்பில் “அவள்” இரண்டாம் பக்கம் உருவாகவுள்ளது

News Editor

தனது இன்ஸ்டாகிராம் பக்க பதிவுகளை, திரிஷா நீக்கியதற்கு என்ன காரணம்???? குழப்பத்தில் ரசிகர்கள்:

naveen santhakumar