சினிமா

அடுத்த புட்டபொம்மா- புதிய சென்சேஷன் செல்லம்மா க்ளிம்ப்ஸ் ரிலீஸ் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரியங்கா மோகன் நடித்துள்ள டாக்டர் படத்தின் செல்லம்மா பாடலின் க்ளிம்ப்ஸ் தற்போது வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

Priyanka Arul Mohan | Priyanka Arul Mohan could be the next big sensation  in Tamil film industry, here's how

பிரியங்கா மோகன் – சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் டாக்டர். யோகி பாபு, வினய், அர்ச்சனா, தீபா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

Vinay & Other Latest Additions to Sivakarthikeyan's Doctor! Tamil Movie,  Music Reviews and News

கேஜேஆர் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய இந்த படம் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ  சிவகார்த்திகேயன் பட நடிகர் பவுன்ராஜ்  மரணம் !

இந்நிலையில் இந்த படத்தின் “செல்லம்மா செல்லம்மா” பாடல் முன்னதாக வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ள நிலையில், தற்போது இந்த பாடலின் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த பூஜா ஹெக்டேவின் புட்டபொம்மாவுக்கு இணையாக பின்னணி மற்றும் நடனம் ஆகியவை உள்ளதால் பிரியங்கா மோகன் தமிழகத்தின் புதிய செல்லம்மாவாக ஹிட்டடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘வாடிவாசல்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் :

Shobika

திரௌபதி பட இயக்குநரின் அடுத்த படைப்பு:

naveen santhakumar

“என்ன செய்வதென்று தெரியவில்லை” வீடியோ வெளியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் !

News Editor