சினிமா

பிரபாஸ் பிறந்தநாள் – மிகவும் எதிர்பார்த்த ராதேஷ்யாம் மர்ம டீசர் ரிலீஸ் …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் பிரபாஸின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள ராதேஷ்யாம் படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.

Who is Vikramaditya? Prabhas's new Radhe Shyam poster out, teaser to drop  on his birthday - Movies News

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் பூஜா ஹேக்டே நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ராதே ஷ்யாம். இந்த படம் வரும் ஜனவரி 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Radhe Shyam' teaser: Prabhas flirts with Pooja Hegde in Italian, release  date announced

பீரியாடிக் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் காதல் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் பிரபாஸ் விக்ரமாதித்தன் என்ற கதாபாத்திரத்திலும் பிரின்சஸ் பூஜா ஹெக்டே பெரேரனா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ALSO READ  பிரபாஸ் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்…. 
Radhe Shyam'' teaser likely to release on Valentine's Day? Fans go crazy |  Telugu Movie News - Times of India

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள டீஸரில் விக்ரமாதித்யா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபாஸ் ஒரு கைரேகை நிபுணராகவும், நடக்கப்போவதை முன்னரே கணிப்பவராகவும் காட்டப்பட்டுள்ளார். மேலும் அவரது விக்ரமாதித்யா கதாபாத்திரம் ஒருவரது புரிதலுக்கு அப்பாற்பட்டவர் என்று இந்த ப்ரமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் சங்கராந்தி முன்னிட்டு மகேஷ்பாபுவின் சர்க்காருவாரி பட்டா மற்றும் ராணா டகுபதி மற்றும் பவன்கல்யாண் இணைந்து நடித்துள்ள ஐயப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்கான பீம்லா நாயக் படமும் இதே நாளில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி ..!

naveen santhakumar

நடிகைகள் சஞ்சனா, ராகினி போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி- வழக்கில் திடீர் திருப்பம்!

naveen santhakumar

‘ஜகமே தந்திரம்’ படம் குறித்து நடிகர் தனுஷ் கருத்து !

News Editor