சினிமா

பிரபு தேவ படத்தின் டீசரை வெளியிட்ட தனுஷ்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர்ஆதிக் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.இந்த படம் வெளியாகி நல்ல வவரவேற்பினை பெற்றது. அதனையடுத்து இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பஹீரா’. இப்படத்தில் நடிகர் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து ஜனனி ஐயர், சாக்ஷி அகர்வால், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ALSO READ  ரஜினியுடன் கமல் திடீர் சந்திப்பு !

இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் டீசரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்ட நடிகர் தனுஷ், “இந்த டீசரை வெளியிடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதனையடுத்து பல தோற்றங்களில் பிரபு தேவ தோன்றியுள்ளதாதல் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. விறுவிறுப்பு கலந்த இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அந்தகன் படத்தில் இணையும் பிரபல இயக்குனர்..! 

News Editor

அமெரிக்காவின் இளம் வயது ராப் பாடகர் மரணம்

Admin

“அசுரன்” கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு 

News Editor