சினிமா

ஜெயம் ரவியுடன் கைகோர்க்க போகும் பிரியா பவானி ஷங்கர் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் ஜெயம் ரவி. இவர் தற்போது மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, அகமத் இயக்கும் ‘ஜன கன மன’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பூலோகம் பட இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ஜெயம் ரவி.

ALSO READ  வெளியானது "த்ரிஷ்யம் 2" ரீமேக்கின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Jayam Ravi's next film with Selvaraghavan news is a rumour

இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகை பிரியா பவானி சங்கர், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Priya Bhavani Shankar to act in 'Mafia' - News Today | First with the news

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் பாலகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி – திடீர் அறுவை சிகிச்சை

naveen santhakumar

சித்தார்த் சுக்லாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஜான் சீனா.

Admin

‘சில்க் ஸ்மிதா’ வாழ்க்கை வரலாற்று படத்தில் ஸ்ரீ ரெட்டி !

News Editor