சினிமா

அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 

இமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வரும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல், ரஜினி உடல்நிலை பாதிப்பு ஆகியவற்றால் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மீதமுள்ள ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பை ஏப்ரலில் சென்னையிலேயே படமாக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு.  

அதற்கான பணிகளை தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் படக்குழு படத்தின் வெளியிட்டு தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது படக்குழு.

ALSO READ  'மாதவன் சார் நீங்க ஒரு ஜீனியஸ்'; சமந்தா ட்வீட் !

அதில் “ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் தற்போது இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கவினுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் !

News Editor

அழகான பெண் குழந்தைக்கு தந்தையானார் நடிகர் ஆர்யா :

Shobika

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மஞ்சுமா மோகன் !

News Editor