சினிமா

அண்ணாச்சியை சந்தித்த ரஜினி; இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வரும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். கொரோனா அச்சுறுத்தல், ரஜினி உடல்நிலை பாதிப்பு ஆகியவற்றால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. 

ALSO READ  தெலுங்கு படவுலகில் எண்ட்ரியாகும் ஐஸ்வர்யா மேனன் !

இந்நிலையில் லெஜண்ட் சரவணா என்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் சரவணா அருள் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சரவணா அருள் இயக்குனர் ஜே.டி-ஜெரி இயக்குனர்கள் இணைந்து இயக்கும் புதியப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக  பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா  நடித்துவருகிறார். 

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு நடைபெற்று வரும் கோகுலம் ஸ்டூடியோ வளாகத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஸ்டூடியோ வளாகத்தினுள் ரஜினியும் சரவணனும் சந்தித்து பரஸ்பர நலம் விசாரித்துக்கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

ALSO READ  வைரலாகும் திரிஷாவின் மிஸ் சென்னை பட்டம் பெற்ற புகைப்படம்:

#rajinikanth #rajini #TamilThisai #Tamilcinema #cinema #cineupdate #annaththe #saravanaarul #saravanastore #kollywood


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதல் முறையாக மலையாள படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் !

News Editor

மக்கள் செல்வனின் பான் இந்தியா படத்தில் இணைந்த பிரபல நடிகை!

naveen santhakumar

வைரலாகும் அஜித் மகன் ஆத்விக் பிறந்தநாள் வீடியோ……

naveen santhakumar