சினிமா

‘என் ரஜினி நலமாக இருக்க வேண்டும்’: கமல்ஹாசன்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று மயிலாடுதுறையில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது “ரஜினி எடுத்த முடிவில் சற்று ஏமாற்றம் இருந்தாலும் அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம்.

மேலும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்த அவர், “ காமராஜருக்கு பிறகு வந்த அனைவருமே சினிமாக்காரர்கள்தான். மக்கள் அளித்த வரவேற்பை பார்க்கும் போது தமிழகத்திற்கு மாற்றம் நெருங்கிவிட்டது என்பதை உணர்த்துகிறது. என் ரஜினி நலமாக இருக்க வேண்டும், எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும். பிரச்சாரப் பயணம் முடிந்த பிறகு சென்னை சென்றவுடன் அவரை சந்திப்பேன்” என்று கூறியுள்ளார்.


Share
ALSO READ  பரத்துடன் ஜோடி சேரும் வாணி போஜன் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தந்தையானார் இயக்குநர் ஏஎல் விஜய்…

naveen santhakumar

கீர்த்தி சுரேசுக்கு பிடித்த நடிகர் யார் ???

naveen santhakumar

ஓடிடியில் வெளியாகும் “தீனி” திரைப்படம்..!

News Editor