சினிமா

ஒரே நேரத்தில் 108 முறை சூர்ய நமஸ்காரம் செய்து அசத்தும் ரகுல் ப்ரீத் சிங்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்குபவர் நடிகை ராகுல் பிரீத் சிங்.

தனது உடலை கட்டுக்கோப்பாக பாதுகாத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துபவர். இவரது யோகா பயிற்சி, உடற்பயிற்சி வீடியோக்களும் இணையத்தில் ரொம்பவே பிரபலம்.

2018ல் இருந்து யோகா பயிற்சி எடுத்துவரும் ரகுல் பிரீத் சிங், ஒரேசமயத்தில் 108 முறை சூர்யநமஸ்காரம் செய்து ஆச்சர்யப்படுத்துகிறார்.

இதுகுறித்து ரகுல் பிரீத் சிங் தான் யோகா செய்யும் ஒரு வீடியோவையும் இன்ஸாடாக்ராமில் வெளியிட்டுள்ளார்:-

ALSO READ  தமன்னா-க்கு கொரோனா:

இந்த லாக் டவுன் நேரத்தில் 108 முறை சூர்யநமஸ்காரத்தை வாரத்தில் இரண்டு, மூன்று முறை தவறாமல் தொடர்ந்து செய்து வருகிறேன். இது உடம்பு மற்றும் மன பலத்தை வலுப்படுத்துவதுடன் இரண்டையும் சமமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது நமது உடலில் இருந்து நற்செய்தி வெளியேற்றுகிறது என நமக்கு ஃபிசிக்கல் டிப்ஸும் தருகிறார்.

ALSO READ  காதலில் தோல்வியடைந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் :


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காமெடி நடிகர் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி!

News Editor

பாலியல் புகார்; ஆசிரியரை தூக்கிலிடுங்கள்…நடிகர் விஷால் காட்டம் !

News Editor

ரசிகர்களை அதிரவைத்த கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படம் :

Shobika